களவு

21:19 0 Comments A+ a-இருசக்கர வாகனத்தில்,
குளிர் நிறைந்த சாமத்தில்
களவு கொள்கிறாய்,
கண்ணாடி வழியே
என் பெண்மையை..! 


Please Leave your Comments here after reading...